மண்டூர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை

மண்டூர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை

மண்டூர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 7:09 pm

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெல்லாவளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்திலுள்ள கடையொன்றே  நேற்றிரவு கொள்ளையிடப்பட்டிருந்தது

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் குறித்த கடையிலிருந்து கொள்ளையிடப்படுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்