பேர வாவிக்குள் கார் விழுந்ததில் ஐவர் காயம்

பேர வாவிக்குள் கார் விழுந்ததில் ஐவர் காயம்

பேர வாவிக்குள் கார் விழுந்ததில் ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 3:46 pm

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பேர வாவிக்குள் காரொன்று விழுந்ததில் ஐந்து இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு முகத்துவாரம் மற்றும் ஹிம்புடான பகுதிகளை சேர்ந்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியபோதே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்