புதிய அரசாங்கத்தினூடாக அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு – ஹர்ஷ டி சில்வா

புதிய அரசாங்கத்தினூடாக அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு – ஹர்ஷ டி சில்வா

புதிய அரசாங்கத்தினூடாக அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு – ஹர்ஷ டி சில்வா

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 8:27 pm

பொது எதிரணி கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ் டி சில்வா தெரிவிக்கின்றார்.

இரத்மலானை, அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் கூறினார்.

[quote]அடுத்த மாதம் நாம் அமைக்கவுள்ள ஐக்கிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஊடாக மக்கள் நன்மை அடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்கின்றோம். அத்துடன் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கவுள்ளோம். இதுபோன்று அரசாங்க ஊழியர்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றுவது தொடர்பில் எதிரணியின் புதிய அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்