நீர்கொழும்பு சர்வதேச பாடசாலையொன்றின் மாணவி துஷ்பிரயோகம்; மாணவன் கைது

நீர்கொழும்பு சர்வதேச பாடசாலையொன்றின் மாணவி துஷ்பிரயோகம்; மாணவன் கைது

நீர்கொழும்பு சர்வதேச பாடசாலையொன்றின் மாணவி துஷ்பிரயோகம்; மாணவன் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 7:48 pm

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை வீடொன்றிக்கு அழைத்துச் சென்று குறித்த மாணவன் குற்றம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவி்கின்றனர்

வெளிநாட்டுப் பிரஜையான மாணவன் ஒருவனே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்