தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு குறித்து மாவை கருத்து (Video)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு குறித்து மாவை கருத்து (Video)

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 8:41 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று வுவனியாவில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் வுவனியாவில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்