உலக யோகா தினமாக ஜூன் மாதம் 21 ஆம் திகதியை ஐ.நா பிரகடனம்

உலக யோகா தினமாக ஜூன் மாதம் 21 ஆம் திகதியை ஐ.நா பிரகடனம்

உலக யோகா தினமாக ஜூன் மாதம் 21 ஆம் திகதியை ஐ.நா பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2014 | 12:12 pm

உலக யோகா தினமாக ஜூன் மாதம் 21 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

உலக யோகா தினமொன்றை அறிவிக்க வேண்டும் என சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரதமரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 90 நாட்களுக்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் 175 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐநாவின் இந்த அறிவிப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் இந்த தீர்மானமானது யோகா தொடர்பில் மக்களை மேலும் ஊக்குவிக்கும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்