அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2014 | 3:09 pm

கடந்த வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பதவி விலகியமையைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவிப் பிரமானம் இன்று இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்