அதுருகிரிய விமான விபத்தில் பலியான விமானியின் சோகக் கதை (Photos)

அதுருகிரிய விமான விபத்தில் பலியான விமானியின் சோகக் கதை (Photos)

அதுருகிரிய விமான விபத்தில் பலியான விமானியின் சோகக் கதை (Photos)

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2014 | 12:41 pm

அதுருகிரிய, போகந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான தலைமை விமானி வசந்த அபேவர்த்தன தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவரான இவர் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதுவரை 2239 மணிநேரம் விமானமோட்டியுள்ள இவர் Green Rated Pilot ஆவார்.

அத்துடன் இரு மாதங்களுக்கு முன்னரே இவர் திருமணம் செய்திருந்தார் என்பது சோகமான விடயமாகும்.

wasantha_fb

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்