ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2014 | 2:02 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் கலவான பிரதேச அமைப்பாளரும் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருமான முகாந்திரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தினால் ஏற்றி இருவரை கொலை செய்தமை தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 12 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்