வேன் – லொறி மோதியதில், சிறுவன் உள்ளி்ட்ட இருவர் பலி; 11 பேர் காயம்

வேன் – லொறி மோதியதில், சிறுவன் உள்ளி்ட்ட இருவர் பலி; 11 பேர் காயம்

வேன் – லொறி மோதியதில், சிறுவன் உள்ளி்ட்ட இருவர் பலி; 11 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 10:22 am

நிட்டம்புவ ரதாவடுன்ன பகுதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதில் இரண்டரை வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வறக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்தவர்களே விபத்தில் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்