வன்முறைகளால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு

வன்முறைகளால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு

வன்முறைகளால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 12:32 pm

இந்த ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்களால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசு, ஈராக், தென் சூடான், சிரியா, யுக்ரைன் நாடுகளில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பங்களால் பல மில்லியன் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்வதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 68 மில்லியன் குழந்தைகள் போலியா நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக இருந்ததாக ஐநாவின் சிறுவர் நிதியம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்