ரயிலில் மோதி இரு யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி இரு யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி இரு யானைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 10:17 am

வடக்கு ரயில் மார்க்கத்தின் கல்கமுவ மற்றும் அம்பன்பொல ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் ஒன்றில் மோதி இரண்டு யானைகள் இறந்துள்ளன.

இந்த சம்பவத்தை அடுத்து வடபகுதிக்கான ரயில் சேவை சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்று அதிகாலை 5.30 அளவில் வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்