மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 10:13 am

கண்டியில் நடைபெற்ற பொது வேட்டபாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய சிலர் மீது கட்டுகஸ்தோட்டையில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் ஆதரவாளர்கள் பயணித்த வேன்மீது நேற்றிரவு 9.30 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்