கலகெதர தோட்டத்தில் 6 இலட்சம் ரூபா பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை

கலகெதர தோட்டத்தில் 6 இலட்சம் ரூபா பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை

கலகெதர தோட்டத்தில் 6 இலட்சம் ரூபா பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 5:45 pm

கலகெதர தோட்டத்தில் சம்பளம் வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 06,20,000 ரூபா பணம் இன்று முற்பகல் கொள்ளையிடப்பட்டுள்ளது.

தோட்ட முகாமையாளர் அந்தப் பணத்தை காரொன்றில் எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிகளுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த 04 சந்தேகநபர்கள் பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்