இறக்குவானையில் பாடசாலையில் அறைக்கு தீ வைப்பு

இறக்குவானையில் பாடசாலையில் அறைக்கு தீ வைப்பு

இறக்குவானையில் பாடசாலையில் அறைக்கு தீ வைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 8:18 am

இறக்குவானை ஹொரமுல்லை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அறைக்கு அடையாளம் காணப்படாதவர்களால் தீ மூட்டப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடைகள் மற்றும் புத்தகங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்கே நேற்று மாலை தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ மூட்டியவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்