பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் திஸ்ஸ அத்தநாயக்க

பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் திஸ்ஸ அத்தநாயக்க

பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் திஸ்ஸ அத்தநாயக்க

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 11:56 am

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று முற்பகல் கட்சித் தலைமைத்துவத்திடம் கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்