உலகக் கிண்ண போட்டிக்கான அணித் தெரிவு சரியானதா?

உலகக் கிண்ண போட்டிக்கான அணித் தெரிவு சரியானதா?

உலகக் கிண்ண போட்டிக்கான அணித் தெரிவு சரியானதா?

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 12:11 pm

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ள சச்சித்ர சேனாநாயக்கவும் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக 2012 ஆம் ஆண்டில் அணியில் அங்கம்வகித்த நுவன் பிரதீப் மற்றும் பர்விஸ் மஹரூப் ஆகியோரும் 30 பேரடங்கிய குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன் புதுமுக வீரர்களான லக்ஷான் சந்தஹன் மற்றும் தரிந்து கொளஷால் ஆகியோரும் உலகக் கிண்ண போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும் திலின கண்டம்பே மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள 30 பேர் கொண்ட அணி விபரம் வருமாறு

1). அஞ்சலோ மெத்யூஸ் (தலைவர்)
2). டி.எம்.டில்சான்
3). லகிரு திரிமன்ன
4). குமார் சங்கக்கார
5). மஹேல ஜெயவர்த்தன
6). குசல் பெரேரா
7). உபுல் தரங்க
8). திமுத் கருணாரத்ன
9). டினேஷ் சந்திமால்
10). அஷான் பிரியஞ்சன்
11). கித்ருவன் விதானகே
12). நிரோஷன் திக்வெல்ல
13). ரங்கன ஹேரத்
14). டில்ருவன் பெரேரா
15). சீக்குகே பிரசன்ன
16). அஜந்த மென்டிஸ்
17). சச்சித்ர சேனநாயக்க
18). பி.எச்.டி குசல்
19). ஜீவன் மென்டிஸ்
20). ரமித் ரம்புக்வெல்ல
21). சுரங்க லக்மால்
22). நுவன் குலசேகர
23). லசித் மாலிங்க
24). தம்மிக்க பிரசாத்
25). சமிந்த ஏரங்க
26). திஸர பெரேரா
27). பர்வீஸ் மகரூப்
28). நுவன் பிரதீப்
29). ரகிரு கமகே
30). லக்சன் சந்தகன்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்