மைத்திரிபால சிறிசேனவிற்கு முழுமையான ஆதரவு; ஐ.தே.க பிரேரணை நிறைவேற்றம்

மைத்திரிபால சிறிசேனவிற்கு முழுமையான ஆதரவு; ஐ.தே.க பிரேரணை நிறைவேற்றம்

மைத்திரிபால சிறிசேனவிற்கு முழுமையான ஆதரவு; ஐ.தே.க பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 11:15 am

பொது வேட்பாளர் மைத்திரிபால  சிறிசேனவிற்கு பூரண ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடானது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என இதன் போது அனைத்து கட்சிகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்