புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை –  தேசிய கல்வி ஆணைக்குழு

புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை – தேசிய கல்வி ஆணைக்குழு

புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை – தேசிய கல்வி ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 2:20 pm

ஐந்தாம் தர புலமைப் பரிசீல் பரீட்சைகான பாடத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லையென தேசிய கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு இலகுவான முறையில் ஒரு வினாத்தாளை மாத்திரம் வழங்குவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்  பேராசிரியர் ல்க்ஷ்மன் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வினாத்தாள் ஒரு மணித்தியாலத்தியாலத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய வினாத்தாள் தயாரிப்பு தொடர்பில் ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேசிய கல்வி ஆணைக்குழுவின்  தலைவர்  பேராசிரியர் ல்க்ஷ்மன் ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்