ஜனாதிபதித் தேர்தல் குறித்து பா.உ பொன் செல்வராசா கருத்து

ஜனாதிபதித் தேர்தல் குறித்து பா.உ பொன் செல்வராசா கருத்து

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 9:12 pm

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்களின் எண்ணங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எண்ணங்களும் ஒன்றாக காணப்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்