அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 4:22 pm

மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

காட்மோர் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிடச் சென்ற போது நேற்று மாலை குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் இருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்று வெளியேறியதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்