ஹப்புதலையில் பஸ்ஸிலிருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு

ஹப்புதலையில் பஸ்ஸிலிருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு

ஹப்புதலையில் பஸ்ஸிலிருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 3:47 pm

ஹப்புதலை, ஹல்துமுல்ல பகுதியில் பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.

ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து பாய்ந்து இறங்குவதற்கு முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்