வத்தளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்(Video)

வத்தளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்(Video)

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 8:22 am

வத்தளை, ஹெந்தலை பகுதியில் கொள்கலன் வாகனம் மற்றும் வேன் மோதியதில் கடும் காயமடைந்த வேனின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

wattala-accident-1

வெளிநாட்டவர் இருவரை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த வேன் நேற்றிரவு 11 மணியளவில் கொள்கலன் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

wattala-accident-2 wattala-accident-3

வேனிலிருந்த இரண்டு வெளிநாட்டாவர்களும் வேறொரு வாகனத்தின் மூலம் விமான நிலையம் நோக்கிப் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

wattala-accident-4


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்