நாட்டின் பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டின் பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டின் பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 8:16 am

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 51 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக ராஜாங்கனை, மஹகனதராவ, திசாவாவி, மஹவிலாச்சி உள்ளிட்ட நீர்த் தேக்கங்கள் பலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் ஜானகி மீகஸ்முல்ல குறிப்பிடுகின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்