ஸ்ரீ.ல.சு கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் அநுர பிரியதர்சன யாப்பா

ஸ்ரீ.ல.சு கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் அநுர பிரியதர்சன யாப்பா

ஸ்ரீ.ல.சு கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் அநுர பிரியதர்சன யாப்பா

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 2:52 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில்   இன்று முற்பகல் இது தொடர்பிலான நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன இன்று  கடற்றொழில் பதில் அமைச்சராக  பதவியேற்றுள்ளார்

இந்த நிகழ்வு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்