கொஸ்லாந்தை மக்களை சந்தித்த வட மாகாண சபை உறுப்பினர்கள்

கொஸ்லாந்தை மக்களை சந்தித்த வட மாகாண சபை உறுப்பினர்கள்

கொஸ்லாந்தை மக்களை சந்தித்த வட மாகாண சபை உறுப்பினர்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 10:21 pm

கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான குழுவினரே நிவாரண பொருட்களை பகிர்ந்தளித்துள்ளனர்.

மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 521 குடும்பங்களைச் சேர்ந்த 1,875 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்