கென்ய படையினரின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான அல் ஷபாப் ஆயுததாரிகள் பலி

கென்ய படையினரின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான அல் ஷபாப் ஆயுததாரிகள் பலி

கென்ய படையினரின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான அல் ஷபாப் ஆயுததாரிகள் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 12:58 pm

கென்ய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான அல் ஷபாப் ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதி ஜனாதிபதி வில்லியம்ரூட்டு தெரிவித்துள்ளார்.

சோமாலியாவில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு தாக்குதல் நடவடிக்கையில் ஆயுததாரிகளின் யுத்த உபகரணங்கள்மற்றும்முகாம்ஆகியன அழிக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த கூற்றை நிராகரித்துள்ள அல் ஷபாப் ஆயுததாரிகள் தமது உறுப்பினர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ளனர்.

கென்யாவில் 2011 ஆண்டில் இருந்து அல் ஷபாப் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து , ஆயுதாரிகளை ஒடுக்கும் நடவடிக்கைக்கென தமது படையினரை சோமாலியாவிற்கு கென்யா அனுப்பியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்