இவர்கள் கட்சி மாறுவார்களா? இல்லையா? (Video)

இவர்கள் கட்சி மாறுவார்களா? இல்லையா? (Video)

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 8:43 pm

னாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சி மாறுகின்றமைத் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறுப்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறும் நிலையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் சிலர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார, சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்மரநாயக்க, அமைச்சர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர் நிர்மலா கொத்தாலாவல, சரத் குமார குணரத்ன, அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க, அமைச்சர் பியசேன கமகே. பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்