அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றார் மைத்திரிபால சிறிசேன

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றார் மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 12:11 pm

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று முற்பகல் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பின்னர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ பத்த ரக்கித்த தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.

அதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற அவர் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜித்தசிறி தேரையும் சந்தித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்