பொது வேட்பாளர் குறித்து கையொப்பமிடுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை கூறும் நிர்மால் ரஞ்சித்

பொது வேட்பாளர் குறித்து கையொப்பமிடுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை கூறும் நிர்மால் ரஞ்சித்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 9:01 pm

தெளிவற்ற விடயங்கள் காணப்படுகின்றமையால், பொது வேட்பாளர் குறித்து கையொப்பமிடுவதில் தாமதம் ஏற்படுவதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கின்ற காலப்பகுதியிலே பொதுவேட்பாளர் குறித்து அறிவிக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவிக்கின்றார்.

பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் சில சில தெளிவின்மைகள் காணப்பட்டன. சில கருத்துக்களும் இருந்தன. தெளிவின்மையை சீர்செய்யாமல் ஒப்பந்தத்தில் கையயொப்பமிடுவதில் தடைகள் ஏற்படலாம். எனவே தற்காலிகமாக கைவிடப்பட்டது. 19 ஆம் 20 ஆம் திகதியாகும் போது அது நிறைவடையலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்