தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிப்பார் – மஹிந்த யாப்பா அபேவர்தன

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிப்பார் – மஹிந்த யாப்பா அபேவர்தன

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 8:48 pm

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பார் என அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்ததுள்ளார்.

நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அறிவிப்பதாக கூறியுள்ளார். இந்த வேலைத்திட்டத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அதாவது எமது நாட்டை அமைதியாக வைத்திருக்க தீர்மானிப்பதா? அல்லது மீண்டும் அமைதியின்மைக்கு செல்வதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்