தரப்படுத்தலில் முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறிய அஞ்சலோ மெத்யூஸ்

தரப்படுத்தலில் முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறிய அஞ்சலோ மெத்யூஸ்

தரப்படுத்தலில் முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறிய அஞ்சலோ மெத்யூஸ்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 10:38 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மெத்யூஸ் 420 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹசிப் இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ் அணியின் ஷகிப் ஹல் ஹசன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் டி.எம்.டில்ஷான் ஐந்தாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்