உலகில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலையில்

உலகில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலையில்

உலகில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலையில்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 3:15 pm

உலகளில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலுள்ளது

உலக ஆயுத இறக்குமதியில் 14 வீதமானவற்றை  இந்தியாவே கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆயுத இறக்குமதி சீனாவை விட மும்மடங்கு அதிகம் எனவும் அடுத்த 7 வருடங்களில் 130 பில்லியன் அமெரிக்க டொலர்களை  ஆயுத இறக்குமதிக்கு இந்தியா செலவிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

சோவியத் ஒன்றிய காலப் பகுதி ஆயுதங்களின் கையிருப்புடன் நவீன ஆயுதக் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தலாம் என சுட்டிக்காட்டியுள்ளது

தேசிய ரீதியிலான முயற்சிகளை ஊக்குவிக்கும் “Make in India.”  என்ற நரேந்திர மோடி அரசாங்கத்தின் புதிய இலக்கின் ஒர் கட்டமாக உள்நாட்டு ஆயுதக் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்