72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான செய்தி வெளியாகும் – டலஸ் அழகப்பெரும

72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான செய்தி வெளியாகும் – டலஸ் அழகப்பெரும

72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான செய்தி வெளியாகும் – டலஸ் அழகப்பெரும

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 12:29 pm

எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று தொடர்பிலான முதலாவது செய்தியை வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவித்தல் விக்கப்பட்டு 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எள அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கருத்து வௌியிட்ட அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்