ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130வது ஆண்டு நிறைவையொட்டி நடை பவனி

ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130வது ஆண்டு நிறைவையொட்டி நடை பவனி

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 6:49 pm

கொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனியொன்று இன்று முற்பகல் நடைபெற்றது.

ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130ஆவது  ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் இந்த நடை பவனி ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.

‘ஹமீட் அல் ஹூசைன் கல்லூரியின் முன்பாக ஆரம்பித்த இந்த நடை பவனி புதுக்கடை மற்றும் கிரேன்பாஸ் ஊடாக பயணித்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

இந்த நடை பவனியில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

10686978_886544254698410_8802015965661099621_n

 

1002689_886511754701660_1560284354851108385_n

10600584_886544091365093_7642940644997087378_n

1524990_886543801365122_8088648527570658533_n

10411177_886543424698493_69981861579083660_n

1606949_886543691365133_3756717984003679232_n - Copy

10671298_886514531368049_4834022848425877101_n

10250108_886513691368133_188047185653020699_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்