மரம் முறிந்து வீழ்ந்தது; ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு

மரம் முறிந்து வீழ்ந்தது; ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு

மரம் முறிந்து வீழ்ந்தது; ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 9:02 am

கல்வல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் பண்டாரவளை – ஹப்புதளை வீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை துண்டித்து, முறிந்து வீழ்ந்துள்ள மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பண்டாரவளை – ஹப்புதளை வீதியூடாக பயணங்களை மேற்கொள்கின்ற வாகன சாரதிகளிடம், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

ஹப்புதளை – தியதலாவை வீதியூடாக பண்டாரவளையை சென்றடைய முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்