சக்தி தொலைக்காட்சிக்கு சிறந்த திரை ஒளி ஆக்கத்திற்கான விருது

சக்தி தொலைக்காட்சிக்கு சிறந்த திரை ஒளி ஆக்கத்திற்கான விருது

சக்தி தொலைக்காட்சிக்கு சிறந்த திரை ஒளி ஆக்கத்திற்கான விருது

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 11:52 am

2014ஆம் ஆண்டுக்கான அரச இசை விருது விழாவில் சக்தி தொலைக்காட்சி விருதொன்றை வெற்றிகொண்டுள்ளது.

சிறந்த திரை ஒளி ஆக்கம் மற்றும் இயக்கத்திற்கான விருது சக்தி தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.

சக்தியின் படைப்புக்களில் ஒன்றான உயிரே இசைத் தொகுப்பின் என் வானவில் பாடலுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அரச இசை விருது விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்