பரிசுத்த பாப்பரசர் வருகையை உறுதிப்படுத்தியது கொழும்பு பேராயர் இல்லம்

பரிசுத்த பாப்பரசர் வருகையை உறுதிப்படுத்தியது கொழும்பு பேராயர் இல்லம்

பரிசுத்த பாப்பரசர் வருகையை உறுதிப்படுத்தியது கொழும்பு பேராயர் இல்லம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 7:09 pm

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்சின் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமையை, கொழும்பு பேராயர் இல்லம் உறுதிப்படுத்தியுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக ஆயர் இல்லம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்