நிபந்தனைகளுடன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக நந்தன குணதிலக்க தெரிவிப்பு

நிபந்தனைகளுடன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக நந்தன குணதிலக்க தெரிவிப்பு

நிபந்தனைகளுடன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக நந்தன குணதிலக்க தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 7:17 pm

நிபந்தனைகளுடன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் நந்தன குணதிலக்க தெரிவிக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகிய நந்தன குணதிலக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது தீர்மானத்திற்கான காரணங்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்