இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 5:20 pm

ஜி-20 நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்கென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளார்.

எல்லை தாண்டிய வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பிற்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பை இந்த மாநாட்டில் நரேந்திர மோடி வலியுறுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தியை தொடர்ந்து 28 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள முதலாவது இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதிவாகியுள்ளார்.

இதேவேளை, இருதரப்பு விஜயமாக அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவிற்கு செல்லவுள்ள நரேந்திர மோடி , அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்