ரயில்வே திணைக்களம் 9 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது – குமார வெல்கம

ரயில்வே திணைக்களம் 9 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது – குமார வெல்கம

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 10:10 pm

ரயில்வே திணைக்களம் கடந்த இரண்டு வருடங்களில் 9 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்