மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 7:45 am

மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த 40 வயதான ஒருவர் மீது நேற்றிரவு 8.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், இலுப்பைகடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்