பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்

பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்

பேலியகொடை துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 1:13 pm

பேலியகொடை, நுகே வீதியில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அடையாளந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் குறித்த நபர் மீது இன்று முற்பகல் 10.45 துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 34 வயதான யகட ரங்க என்றழைக்கப்படும் கங்காநாத் விஷ்மித என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்