துறைமுக கொள்கலன் ஊழியர்கள் நேற்றிரவு முதல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் நிறைவு

துறைமுக கொள்கலன் ஊழியர்கள் நேற்றிரவு முதல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் நிறைவு

துறைமுக கொள்கலன் ஊழியர்கள் நேற்றிரவு முதல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 11:25 am

துறைமுக கொள்கலன் ஊழியர்கள் நேற்றிரவு முதல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும், அமைச்சருக்கும் இடையில் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்