இலங்கை – இந்திய நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – இந்திய நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – இந்திய நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 10:56 am

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான  நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

5 போட்டிகளை கொண்ட தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்