யாழ்ப்பாணத்தில் ”ஐஸ்கிறீம், பழச்சாறு” நிறுவனங்களுக்கு எதிரான தடையை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ”ஐஸ்கிறீம், பழச்சாறு” நிறுவனங்களுக்கு எதிரான தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ”ஐஸ்கிறீம், பழச்சாறு” நிறுவனங்களுக்கு எதிரான தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 2:25 pm

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை  கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாழ் முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கொடும்பாவியும்  எரிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திடம்   மகஜர்களை கையளித்துள்ளனர்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்