மீரியபெத்தயில் மீட்புப்பணிகள் நிறைவு; மக்கள் குறித்து ஜே.ஶ்ரீரங்கா கருத்து

மீரியபெத்தயில் மீட்புப்பணிகள் நிறைவு; மக்கள் குறித்து ஜே.ஶ்ரீரங்கா கருத்து

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 9:10 pm

மீரியபெத்த ஊடாக செல்லும் பூனாகலை – கொஸ்லாந்தை வீதியை புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று நிறைவடைந்ததாக மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவிக்கின்றார்.

மண்சரிவில் வீடுகளை இழந்த தமக்கு பாதுகாப்பான வீடுகளை நிர்மாணித்து தருமாறு மீரியபெத்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா கருத்து வெளியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்