பாதுக்கையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை; CCTV காணொளி வெளியானது

பாதுக்கையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை; CCTV காணொளி வெளியானது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 5:33 pm

பாதுக்கை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், துப்பாக்கி முணையில் 3 இலட்ச ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் பதிவாகியது.

இந்த சம்பவம் தொடர்பிலான CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தரும் இருவர் வர்த்தக நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுச் செல்வது குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்