நைஜீரிய பாடசாலையில் குண்டுவெடிப்பு; 48 மாணவர்கள் பலி

நைஜீரிய பாடசாலையில் குண்டுவெடிப்பு; 48 மாணவர்கள் பலி

நைஜீரிய பாடசாலையில் குண்டுவெடிப்பு; 48 மாணவர்கள் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 7:43 pm

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியான பொடிக்ஸம் பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 48 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்

விஞ்ஞான தொழில்நுடப்ப ஆடவர் கல்லூரியொன்றிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலையில் காலை நேர ஒன்றுகூடலின் போதே இந்த வெடிப்பு இடம் பெற்றுள்ளதாக குறித்த பாடசாலை ஆசிரியரொருவர் தெரவித்துள்ளார்.

போகோ ஹராம் கிளர்ச்சியாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்