திருமலையில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

திருமலையில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

திருமலையில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 2:50 pm

திருகோணமலை கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் திடீரென மயங்கி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்